Type Here to Get Search Results !

மரண அறிவித்தல்


கோபாலப்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த சதக் (சமையல் செய்யும்) அவர்களின் அண்ணன் ஹாஜி. செய்யது முஹம்மது (ஊனா) அவர்கள் இன்று மதியம் 01.25 மணி அளவில் (31-07-2011) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    அன்னாரது ஜனாஸா நாளை (1-08-2011) காலை 9.00 மணியளவில் ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.