Type Here to Get Search Results !

மரண அறிவித்தல்

கோபாலப்பட்டினம் கறிக்கடை தெரு க.வ.மு.கமாலுதீன் அவர்கள் இன்று ( 08-08-2011) மஃரிப் 6.35 அளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரது ஜனாஸா நாளை (09.08.2011) காலை 10.00 ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.